உரிமை மீறல் குழு முன்பு தலைமை செயலாளர் ஆஜர் - அஸ்வினிகுமாரிடம் 2 மணி நேரம் விசாரணை

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பது தொடர்பான விவகாரத்தில் தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் சட்டமன்ற உரிமை மீறல் குழு முன்பு ஆஜரான சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உரிமை மீறல் குழு முன்பு தலைமை செயலாளர் ஆஜர் - அஸ்வினிகுமாரிடம் 2 மணி நேரம் விசாரணை
x
புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பது தொடர்பான விவகாரத்தில் தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் சட்டமன்ற உரிமை மீறல் குழு முன்பு ஆஜரான சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக அளிக்கப்பட புகார் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,  உரிமை மீறல் குழு முன்பு ஆஜரான தலைமை செயலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்