கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - பெங்களூரு விமான நிலையத்தில் முழுநேர பயணிகள் சுகாதார மையம்

விமானத்தில் வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும் முழுநேர பயணிகள் சுகாதார மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - பெங்களூரு விமான நிலையத்தில் முழுநேர பயணிகள் சுகாதார மையம்
x
விமானத்தில் வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும் முழுநேர பயணிகள் சுகாதார மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீன நாட்டில் இருந்து நேரடி விமானம் பெங்களூருக்கு இல்லை என்ற போதிலும் பாதுகாப்பு கருதி இந்த உதவி மையத்தை அமைத்துள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 2ஆயிரத்து 652 பேரிடம் கரோனா வைரஸ் குறித்த சோதனை பெங்களூர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை செய்யப்பட்ட சோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்