உரிமை கோரப்படாத 25,000 சடலங்களுக்கு இறுதி சடங்கு - சமூக சேவகர் முகமது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ

உரிமை கோரப்படாத 25,000 சடலங்களுக்குஇறுதி சடங்கு செய்த சமூக சேவகர் முகமது ஷெரீப்பிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாத 25,000 சடலங்களுக்கு இறுதி சடங்கு - சமூக சேவகர் முகமது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ
x
உரிமை கோரப்படாத 25,000 சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்த சமூக சேவகர் 
முகமது ஷெரீப்பிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
தனது மூத்த மகன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதால் அவருக்கு இறுதி சடங்கு செய்ய முடியவில்லை என வருந்திய முகமது ஷெரீப், அன்று முதல் கடந்த இருபது ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகிறார்.  


Next Story

மேலும் செய்திகள்