செண்டை மேளம் வாசித்து கின்னஸ் சாதனை - மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலுக்கு சான்றிதழ்
பதிவு : ஜனவரி 12, 2020, 05:10 PM
தமிழ் பாரம்பரிய இசைக் கருவியான தப்பாட்டம் கற்க ஆசையாக உள்ளதாக நடிகர் ஜெயராம் கூறினார்.
தமிழ் பாரம்பரிய இசைக் கருவியான தப்பாட்டம் கற்க ஆசையாக உள்ளதாக நடிகர் ஜெயராம் கூறினார். சென்னை, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  செண்டைமேளம் வாசித்து கின்னஸ் சாதனை நிகழ்வு நடைபெற்றது. அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம், செண்டை மேள  கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அப்போது பேசிய அவர், பல ஆண்டுகளாக சென்னை மேளம் இசைத்து வருகிறேன் என்று குறிப்பிட்டார்.  பல இசை கருவிகள் வாசித்தாலும் தமிழ் பாரம்பரிய கருவியான தப்பாட்டம் கற்க ஆசை உள்ளது என்றும் கூறினார்.

பிற செய்திகள்

மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினியும் "மேன் Vs வைல்ட்" நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக கேரள எல்லையான பந்திப்பூரில் துவங்கியுள்ளது.

2074 views

"96" படத்தின் தெலுங்கு ரீமேக் "ஜானு" - "காதலே காதலே" பாடல் தெலுங்கில் வெளியீடு

தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

455 views

"ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் பொன்னியன் செல்வன் புகைப்படங்கள்" - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் "பொன்னியன் செல்வன்" படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், படத்தின் புகைப்படங்கள் சிலவற்றை தம்மிடம் ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் காட்டியதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

2392 views

பேசாமல் இருந்து தற்போது மவுனம் கலைத்த ஷாருக்கான்

தமது குழந்தைகள் இந்தியர் எனும் மதத்தை சேர்ந்தவர்கள் என, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

15 views

மனைவி இந்து, நான் ஒரு இஸ்லாமியன் - பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

தமது குழந்தைகள், இந்தியர் எனும், மதத்தை சேர்ந்தவர் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காணொலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

31 views

"மாஸ்டர்" போஸ்டர் குறித்து பரவும் மீம்கள்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.