ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்ட ரூ.1038 கோடி கருப்பு பணம் - 48 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிந்தது சிபிஐ

2014-2015 ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்பு பணம் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்ட ரூ.1038 கோடி கருப்பு பணம் - 48 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிந்தது சிபிஐ
x
2014-2015 ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்பு பணம் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. 
இதற்கு உடந்தையாக செயல்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் சென்னையை சேர்ந்த சில நிறுவனங்கள் உள்பட 48 நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னையை சேர்ந்தவர்களின் நிறுவனங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்