இன்று ஜார்க்கண்ட் சட்டப் பேரவை தேர்தல் முடிவு

81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இன்று ஜார்க்கண்ட் சட்டப் பேரவை தேர்தல் முடிவு
x
81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக மாநிலத்தில் உள்ள 24 மாவட்ட தலைநகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 5 கட்டங்களாக நடந்த தேர்தலில் 66 புள்ளி 53 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இந்த முறை பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்குமா அல்லது கருத்துக் கணிப்பு தெரிவித்தது போல காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்குமா என்பது நண்பகலுக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்