குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் : ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் : ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு
x
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். தொடர்ந்து ஆளில்லா விமானம் மூலம், போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்