புதுச்சேரியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயற்சி : ஓட்டல் உரிமையாளர் கைது

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.
புதுச்சேரியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயற்சி :  ஓட்டல் உரிமையாளர் கைது
x
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி, புதுச்சேரியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்ற ஓட்டல் உரிமையாளர், ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். சில ஆண்டுகளுக்கு முன், சோதனைக்கு சென்ற கலால் அதிகாரிகளை தாக்கி, அவர்கள் மீது நாய்களை ஏவியவர் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்