குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : பெங்களூருவில் இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : பெங்களூருவில் இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு வங்கி பகுதியில் திரண்ட அவர்கள், மத்திய அரசின் நடவடிக்கை எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் மாணவர்களும் திடளாக பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்