"சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது" - உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் கவலை

சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் கவலை தெரிவித்துள்ளார்.
சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் கவலை
x
சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் கவலை தெரிவித்துள்ளார். சிறார் நீதிக்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட், 2017ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல் 1 லட்சத்து 29 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய சிறார் நீதிக்கான உச்சநீதிமன்ற குழுவின் தலைவர் நீதிபதி தீபக் குப்தா, குழந்தைகள் பாரமரிப்பு மையங்கள் மோசமாக செயல்படுவதாக தெரிவித்தார்.  மையங்களில் உள்ள
குழந்தைகளைக் கொண்டு பிச்சை எடுக்க வைக்கும் செயல் அரங்கேறுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்