வெங்காய கிடங்குகளில் அதிரடி சோதனை : வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

புதுச்சேரியில் குபேர் மார்க்கெட் பகுதியில் உள்ள வெங்காய கிடங்குகளில் குடிமைப்பொருள் வழங்குதுறை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வெங்காய கிடங்குகளில் அதிரடி சோதனை : வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
x
புதுச்சேரியில்  குபேர் மார்க்கெட் பகுதியில் உள்ள வெங்காய கிடங்குகளில் குடிமைப்பொருள் வழங்குதுறை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள்  அதிரடி சோதனை நடத்தினர். வெங்காயம் இருப்பு மற்றும் தரம் குறித்து அப்போது ஆய்வு செய்தனர். எகிப்து நாட்டிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட  வெங்காயத்தை மக்கள் வாங்குவதில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். அளவுக்கு அதிகமாக வெங்காயம் இருப்பு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்