உத்தரப்பிரதேசம்: பலூன் கேட்ட மகளை கொன்ற தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலூன் வாங்கித் தருமாறு கேட்ட மகளை அவரின் தந்தையே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம்: பலூன் கேட்ட மகளை கொன்ற தந்தை
x
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலூன் வாங்கித் தருமாறு கேட்ட மகளை அவரின் தந்தையே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யராஜ் மாவட்டத்தில் 4 வயது சிறுமி தனது தந்தையிடம் பலூன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். சிறுமி அடம்பிடித்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை கத்தியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்