நீங்கள் தேடியது "Father killed Daughter"

சிறுமி மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம் : நரபலி கொடுத்தேன்- சிறுமி தந்தை வாக்குமூலம்
2 Jun 2020 9:09 AM GMT

சிறுமி மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம் : நரபலி கொடுத்தேன்- சிறுமி தந்தை வாக்குமூலம்

கந்தர்வகோட்டை அருகே 13 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பமாக, மகளை நரபலி கொடுத்ததாக தந்தை வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.