திரிபுரா: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - கையில் பதாகைகளை ஏந்தியபடி முழக்கம்

திரிபுரா மாநிலத்திலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது.
திரிபுரா: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - கையில் பதாகைகளை ஏந்தியபடி முழக்கம்
x
திரிபுரா மாநிலத்திலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது. தளை மாவட்டத்தில் உள்ள கந்தசேரா பகுதியில் திரண்ட சில அமைப்பினர், கையில் பதாகைகளை ஏந்தியபடி எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்

Next Story

மேலும் செய்திகள்