"அறிவியலை கற்றுக் கொள்ள திறந்த மனது தேவை" - ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த மாணவி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை ராகுல் காந்தி இன்று திறந்து வைத்து பேசினார்.
அறிவியலை கற்றுக் கொள்ள திறந்த மனது தேவை - ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த மாணவி
x
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை ராகுல் காந்தி இன்று திறந்து வைத்து பேசினார். அவரது ஆங்கில உரையை, மாணவி ஒருவர் மலையாளத்தில் மொழி பெயர்த்து பாராட்டை பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்