நீங்கள் தேடியது "Translate"

அறிவியலை கற்றுக் கொள்ள திறந்த மனது தேவை - ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த மாணவி
5 Dec 2019 11:16 AM GMT

"அறிவியலை கற்றுக் கொள்ள திறந்த மனது தேவை" - ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த மாணவி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை ராகுல் காந்தி இன்று திறந்து வைத்து பேசினார்.