பீகார்: விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்தி நடனம் - நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு

பீகார் மாநிலம் முசாபர்நகரில் ஒரு விருந்து நிகழ்ச்சியின்போது இளைஞர்கள் சிலர் துப்பாக்கி ஏந்திய படி நடனம் ஆடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார்: விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்தி நடனம் - நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
x
பீகார் மாநிலம் முசாபர்நகரில் ஒரு விருந்து நிகழ்ச்சியின்போது இளைஞர்கள் சிலர் துப்பாக்கி ஏந்திய படி நடனம் ஆடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்