நீங்கள் தேடியது "bihar party dance with gun"

பீகார்: விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்தி நடனம் - நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
1 Dec 2019 9:16 AM IST

பீகார்: விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்தி நடனம் - நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு

பீகார் மாநிலம் முசாபர்நகரில் ஒரு விருந்து நிகழ்ச்சியின்போது இளைஞர்கள் சிலர் துப்பாக்கி ஏந்திய படி நடனம் ஆடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.