"எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும்" : இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக, இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் : இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக, இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த துணை ராணுவத்தினர் முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்