காணாமல் போன இந்திய இளைஞர் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
கடந்த 2017 ஆம் ஆண்டு காணாமல் போன ஹைதராபாத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தற்போது பாகிஸ்தானில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு காணாமல் போன ஹைதராபாத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தற்போது பாகிஸ்தானில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய குற்றத்திற்காக அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்திருப்பதால் மத்திய வெளியுறவத்துறை அமைச்சக்கத்தின் உதவியை பிரசாந்தின் தந்தை நாடியுள்ளார்.
Next Story