திருப்பதி :மீண்டும் வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் பணியில் தொடர முதல்வர் உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் வம்ச பரம்பரை அர்ச்சகர்கள், பணியில் தொடர்வதற்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
திருப்பதி :மீண்டும் வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் பணியில் தொடர முதல்வர் உத்தரவு
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் வம்ச பரம்பரை அர்ச்சகர்கள், பணியில் தொடர்வதற்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார். அர்ச்சகர்களில், வம்ச பாரம்பரிய முறையை முன்னர் இருந்த அரசு ரத்து செய்து வந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி அதை மீண்டும் தொடர உத்தரவிட்டார். இதனால் அர்ச்சகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ள முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் தன்னை மீண்டும் தலைமை அர்ச்சகராக நியமித்ததற்கு நன்றி தெரிவித்தார். பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்