கேரளா : சாம்பியன்ஸ் போட் லீக் படகு போட்டி : வெற்றி பெற்ற அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் போட் லீக் படகு போட்டியில் முதலிடம் பெற்ற படகுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
கேரளா : சாம்பியன்ஸ் போட் லீக் படகு போட்டி : வெற்றி பெற்ற அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு
x
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் போட் லீக் படகு போட்டியில் முதலிடம் பெற்ற படகுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. கோட்டப்புரம் பகுதியில் நடைபெற்ற படகு போட்டியை கேரள விவசாயத் துறை அமைச்சர்  சுனில்குமார் துவக்கி வைத்தார். 900 மீட்டர் நீளம் கொண்ட 9 படகுகள் பங்கேற்ற இப்போட்டியில் வெற்ற பெற்ற படகுக்கு முதல் பரிசாக ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த படகு போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர். 
 


Next Story

மேலும் செய்திகள்