நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர்
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
x
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர்.. இதில்  கடப்பாவை சேர்ந்த பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.  விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்