நொய்டாவில் ரவுடிகள் போலீஸ் இடையே மோதல்- 2 ரவுடிகள் காயம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் குற்றவாளிகளுடன் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் காயம் அடைந்தனர்
நொய்டாவில் ரவுடிகள் போலீஸ் இடையே மோதல்- 2 ரவுடிகள் காயம்
x
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் குற்றவாளிகளுடன் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் காயம் அடைந்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2  குற்றவாளிகளை பிடித்த போது நிலவிய பரபரப்பான காட்சியை செல்போனில் படம் பிடித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்