"பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி. வரி வேண்டும்" : மேற்குவங்கத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர கோரி, மேற்குவங்கத்தில், லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ​தொடங்கியுள்ளனர்.
பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி. வரி வேண்டும் : மேற்குவங்கத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்
x
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர கோரி, மேற்குவங்கத்தில், லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ​தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், அங்கு சரக்கு போக்குவரத்து பெருமளவில் முடங்கியுள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக, சிலிகுரி பகுதியில் லாரிகள் அனைத்தும் வரிசைகட்டி நிறுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்