யூனியன் பிரதேசமான லடாக்கில் சுதந்திர தின கொண்டாட்டம்

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு லடாக்கில், சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
x
யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு லடாக்கில், சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில்,மாணவ மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் காண்போரை, மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்