வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் - பினராயி விஜயன்
கனமழையால் எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தயார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கனமழையால் எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தயார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடுக்கி, வயநாடு, மலப்புறம் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை களமிறங்கியுள்ளது என்றும் மேலும் 13 குழுக்கள் வரவழைக்கப்பட உள்ளதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு அனுபவத்தை கொண்டு தற்போது அனைத்து வித நடவடிக்கைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Next Story