சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு டெல்லி அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு, 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு டெல்லி அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு
x
சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு, 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என 
டெல்லி அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவையொட்டி  அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதேபோல் ஹரியானாவிலும் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்