370 சட்டப்பிரிவு ரத்து - ஆக.6 முதல் அமல் : குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அரசாணை வெளியீடு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து, நேற்று முதல் அது அமலுக்கு வந்துள்ளது.
370 சட்டப்பிரிவு ரத்து - ஆக.6 முதல் அமல் : குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அரசாணை வெளியீடு
x
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து, நேற்று முதல் அது அமலுக்கு வந்துள்ளது. இதற்கான ஒப்புதல் மற்றும் உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியதையடுத்து, ஆகஸ்ட் 6 முதல் அமலுக்கு வருவதாக மத்திய சட்ட அமைச்சகம் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் 370வது பிரிவில் உள்ள அனைத்து பிரிவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அவ்வப்போது மேற்கொண்ட திருத்தங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது .
 


Next Story

மேலும் செய்திகள்