அயோத்தி வழக்கு - இன்று முதல் தினசரி விசாரணை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இன்று முதல் நாள்தோறும் விசாரணை செய்ய உள்ளது.
அயோத்தி வழக்கு - இன்று முதல் தினசரி விசாரணை
x
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இன்று முதல் நாள்தோறும் விசாரணை செய்ய உள்ளது. அயோத்தி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் இடையே சமரசம் ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, இந்த வழக்கை நாள்தோறும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்தது. இதன்படி இன்று முதல், விசாரணை தொடங்குகிறது.   


Next Story

மேலும் செய்திகள்