திருப்பதி கருடவாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சுக்லபட்சம் ஐந்தாவது நாள் கருட பஞ்சமி நடைபெறுவது வழக்கம்.
திருப்பதி கருடவாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி..
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சுக்லபட்சம் ஐந்தாவது நாள் கருட பஞ்சமி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இந்த மாதம் மீண்டும் 15 ஆம் தேதி பௌர்ணமி அன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்