தேக்கடி : வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டம்
பதிவு : ஜூலை 11, 2019, 02:32 PM
கேரள மாநிலம் தேக்கடி சுற்றுலாத்தலத்தில், அம்மாநில வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் தேக்கடி சுற்றுலாத்தலத்தில், அம்மாநில வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேக்கடி பகுதிக்கு வரும், சுற்றுலா பயணிகளுக்கு கேரள வனத்துறை மற்றும் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சார்பில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  வனத்துறைக்கு சொந்தமான வாகன நிறுத்தத்தில், தங்களது வாகனங்களையும் நிறுத்த அனுமதிக்கக் கோரி, தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் வனத்துறை வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகன​ங்கள், தேக்கடி செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது - குல்சன் ராஜ்

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் தெரிவித்தார்.

39 views

கேரள வனத்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு...

தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதிக்குள் வந்த கேரள வனத்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

64 views

குட்டி யானையை வனப்பகுதியில் விட கோரும் வழக்கு : மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குட்டி யானைக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மருத்துவக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

51 views

பிற செய்திகள்

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுசரிப்பு

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.

10 views

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

30 views

புதுச்சேரியில் வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

8 views

டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

18 views

சித்தூர் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

46 views

பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.