நீங்கள் தேடியது "Kerala Tourists Spots"

தேக்கடி : வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டம்
11 July 2019 9:02 AM GMT

தேக்கடி : வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டம்

கேரள மாநிலம் தேக்கடி சுற்றுலாத்தலத்தில், அம்மாநில வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.