கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்பதில் சபாநாயகர் காலம் கடத்துவதாக புகார் : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது

கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில், அம்மாநில சபாநாயகருக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்பதில் சபாநாயகர் காலம் கடத்துவதாக புகார் : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது
x
கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில், அம்மாநில சபாநாயகருக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர். ராஜினாமா கடிதம் மீது முடிவெடுப்பதில் திட்டமிட்டே காலதாமதம் செய்வதாக தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்