நீங்கள் தேடியது "Karnataka MLAs"

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்பதில் சபாநாயகர் காலம் கடத்துவதாக புகார் : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது
10 July 2019 12:48 PM GMT

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்பதில் சபாநாயகர் காலம் கடத்துவதாக புகார் : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது

கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில், அம்மாநில சபாநாயகருக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை - சித்தராமையா
7 July 2019 9:52 AM GMT

"காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை" - சித்தராமையா

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறினார்.

பதவி விலகத் தயார் - கர்நாடக முதலமைச்சர்
28 Jan 2019 6:20 PM GMT

பதவி விலகத் தயார் - கர்நாடக முதலமைச்சர்

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பேச்சைத் தொடர்ந்து தாம் பதவி விலகத் தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
26 Jan 2019 1:34 PM GMT

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.