புதுச்சேரி : மழை வேண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் சிறப்பு யாகம்

புதுச்சேரி மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது.
புதுச்சேரி : மழை வேண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் சிறப்பு யாகம்
x
புதுச்சேரி மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இங்கு மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் 108 கிலோ மிளகாய் மற்றும் பல்வேறு மூலிகை உள்ளிட்ட 108 வகை பொருட்களுடன் நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது . இதனையடுத்து கலச நீர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்