தெருவில் நடந்து சென்றவரிடம் ரூ.2.5 லட்சம் அபகரிப்பு

இருசக்கர வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நபர்
தெருவில் நடந்து சென்றவரிடம் ரூ.2.5 லட்சம் அபகரிப்பு
x
பீகார் மாநிலம் ஹாஜிப்பூர் நகரில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவரிடம் இருந்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த மர்ம நபர்கள், நடந்து சென்றவரிடம் பை அபகரித்ததோடு அவரை சாலையில் இழுத்து சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள இந்த சம்பவம் காண்போரை பதற வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்