"அபிநந்தனை மீட்டு கொண்டு வருவோம்" - அபிநந்தனின் தந்தையிடன் விமான படை தளபதி உறுதி
சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தனின் தந்தையை இந்திய விமான படை தளபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தனின் தந்தையை இந்திய விமான படை தளபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அபிநந்தனை மீட்டு உயிருடன் நாட்டுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக விமான படை தளபதி தன்னிடம் கூறியதாக அபிநந்தனின் தந்தை வர்த்தமான் தெரிவித்துள்ளார்.
Next Story