"இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை" - வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல்

இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை - வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல்
x
பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று இன்று காலை, இந்திய விமானப்படை விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளானதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, ரேவேஷ்குமார் தெரிவித்தார். ஒரு விமானி மாயமான நிலையில், பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளதாக கூறப்படுவது குறித்து, விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்