தண்டியில் உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் - மண்டபத்தை திறந்து வைத்தார், பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் நவ்சாரி அருகே உள்ள தண்டியில் 'தேசிய உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.
தண்டியில் உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் - மண்டபத்தை திறந்து வைத்தார், பிரதமர் மோடி
x
குஜராத் மாநிலம் நவ்சாரி அருகே உள்ள தண்டியில் 'தேசிய உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை, பிரதமர் மோடி, இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அந்த மண்டபத்தை சுற்றிப் பார்த்தார். சுதந்திர போராட்டத்தின்போது, ஆங்கிலேயருக்கு எதிராக மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியதன் நினைவாக, தண்டியில் இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்