ஐஸ் ஹாக்கி விளையாட்டு திருவிழா நிறைவு

ஜம்மூ-காஷ்மீரில் லடாக் மாவட்டத்தில் ஐஸ் ஹாக்கி விளையாட்டு திருவிழா கோலகலமாக நிறைவுப் பெற்றது.
ஐஸ் ஹாக்கி விளையாட்டு திருவிழா நிறைவு
x
ஜம்மூ-காஷ்மீரில் லடாக் மாவட்டத்தில் ஐஸ் ஹாக்கி விளையாட்டு திருவிழா கோலகலமாக நிறைவுப் பெற்றது.  இதில்  இந்திய- திபெத் எல்லையோர காவல் படையினர் கலந்து கொண்டனர். இளைஞர்களிடம் ஐஸ் ஹாக்கி விளையாட்டை எடுத்து செல்லும் நோக்கில்,  உள்துறை அமைச்சகம் சார்பில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.ஆறு நாளுக்கு நடத்தப்பட்ட ஐஸ் ஹாக்கி போட்டி, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் நிறைவுப் பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்