எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் இருப்பது உண்மை - கர்நாடக அமைச்சர் சிவகுமார்

ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாகவும், அவர்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் இருப்பது உண்மை - கர்நாடக அமைச்சர் சிவகுமார்
x
ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாகவும், அவர்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான சிவகுமார்,  மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் இருப்பது உண்மை தான் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் யாரை சந்திக்கப் போகிறார்கள் என தமக்கு தெரியாது என்றும் சிவகுமார் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்