நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 15 பேர் : மீட்பு பணியில் கைகொடுத்துள்ள சென்னை நிறுவனம்

மேகாலயாவில், நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகளில், சென்னையைச் சேர்ந்த ரோபோடிக் நிறுவனம் ஒன்றும் இணைந்துள்ளது.
நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 15 பேர் : மீட்பு பணியில் கைகொடுத்துள்ள சென்னை நிறுவனம்
x
மேகாலயாவில், நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகளில், சென்னையைச் சேர்ந்த ரோபோடிக் நிறுவனம் ஒன்றும் இணைந்துள்ளது. மேகாலாயா மாநிலம், ஜெயின்டியா மலைப் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததால், சுரங்கத்திற்கு உள்ளே இருந்த 15 பேர், வெளியே வர முடியாமல் சிக்கினர். அவர்களை மீட்க விமானப்படை, கப்பல்படை உள்ளிட்டவற்றின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ரோபாடிக் நிறுவனமும் இணைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்