உ.பி. மாயாவதி - அகிலேஷ் கூட்டணி...

உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் மெகா கூட்டணியை அறிவித்துள்ளன.
உ.பி. மாயாவதி - அகிலேஷ் கூட்டணி...
x
உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் மெகா கூட்டணியை அறிவித்துள்ளன. இது தொடர்பான எதிர்பார்ப்பு உருவான நிலையில், தமிழ் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக தந்தி டிவிதான் அந்த தகவலை ஏற்கனவே ஒளிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்