"ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பை டிசாஸ்டெரஸ் பிரைம் மினிஸ்டர் என மாற்றுங்கள்" - ம‌ம்தா பானர்ஜி

நேற்று வெளியான "The accidental prime minister" என்ற படத்தின் தலைப்பை, "'The Disastrous Prime minister" என வைத்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பை டிசாஸ்டெரஸ் பிரைம் மினிஸ்டர் என மாற்றுங்கள் - ம‌ம்தா பானர்ஜி
x
நேற்று வெளியான "The accidental prime minister" என்ற படத்தின் தலைப்பை, "'The Disastrous Prime minister" என வைத்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். வெளியாவதற்கு முன்பே "The accidental prime minister" திரைப்படம் நீதிமன்றத்தில் வழக்கு, அரசியல்வாதிகளின் கண்டனம், தொண்டர்கள் போராட்டம் என பல எதிர்ப்புகளை ச‌ந்தித்த‌து. நேற்றைய தினம் கொல்கத்தாவில் படம் வெளியான நிலையில், பிரதமர்கள் அனைவரும் எதிர்பாராத விதமாகவே உருவாகிறார்கள் எனவே படத்தின் தலைப்பை, "'The Disastrous Prime minister" என வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என மம்தா விமர்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்