நீங்கள் தேடியது "The Disastrous Prime Minister"

ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பை டிசாஸ்டெரஸ் பிரைம் மினிஸ்டர் என மாற்றுங்கள் - ம‌ம்தா பானர்ஜி
12 Jan 2019 6:49 AM GMT

"ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பை டிசாஸ்டெரஸ் பிரைம் மினிஸ்டர் என மாற்றுங்கள்" - ம‌ம்தா பானர்ஜி

நேற்று வெளியான "The accidental prime minister" என்ற படத்தின் தலைப்பை, "'The Disastrous Prime minister" என வைத்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.