டாலர் மழையில் நனைந்த பெண் பாடகி...

குஜராத் மாநிலத்தில், இசைக்கச்சேரி ஒன்றில் கலந்து கொண்டு பாடல் பாடிய பெண் பாடகரை, ரசிகர்களை பணமழையில் நனைய வைத்தனர்.
டாலர் மழையில் நனைந்த பெண் பாடகி...
x
குஜராத் மாநிலத்தில், இசைக்கச்சேரி ஒன்றில் கலந்து கொண்டு பாடல் பாடிய பெண் பாடகரை, ரசிகர்களை பணமழையில் நனைய வைத்தனர். நவசாரி பகுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் போது, பாடல் பாடிக் கொண்டிருந்த பெண் மீது, அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய் நோட்டுகள் என பணத்தாள்கள் அள்ளி வீசப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்