மன்மோகன் சிங் வாழ்க்கை குறித்த திரைப்படம் - டிரைலர் வெளியீடு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கைப்பயணம் குறித்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
மன்மோகன் சிங் வாழ்க்கை குறித்த திரைப்படம் - டிரைலர் வெளியீடு
x
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கைப்பயணம் குறித்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை, பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங்கின் வாழ்க்கை பற்றிய புத்தகம் The accidental prime minister என்ற பெயரில் வெளி வந்தது. இதனை அடிப்படையாக கொண்டு, விஜய் ரத்னாகர் இயக்கத்தில் திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அனுபம் கெர் நடித்துள்ளார். இதன் டிரைலர் தற்போது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்