நிறுவனங்களின் நிதி திரட்டல் ரூ. 6 லட்சம் கோடி - 2017ம் ஆண்டைவிட குறைந்தது

நடப்பு ஆண்டில் இந்திய நிறுவனங்கள் திரட்டிய நிதி 6 லட்சம் கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நிறுவனங்களின் நிதி திரட்டல் ரூ. 6 லட்சம் கோடி - 2017ம் ஆண்டைவிட குறைந்தது
x
நடப்பு ஆண்டில் இந்திய நிறுவனங்கள் திரட்டிய நிதி 6 லட்சம் கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனங்கள் தங்களது 
விரிவாக்கம் மற்றும் புதிய  திட்டங்களுக்காக இந்த நிதியை திரட்டியுள்ளன. பங்குச் சந்தை மூலமும், கடன் சந்தை வழியாகவும் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 8 புள்ளி 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்ட நிலையில் நடப்பாண்டில் பொருளாதாரத்தில்
ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் காரணமாக நிறுவனங்களின் நிதி திரட்டல் குறைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்