மேகதாது விவகாரம்: டிச. 6 - ல் ஆலோசனை - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

மேகதாது விவகாரத்தில், நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வருகிற 6 ம் தேதி கூடி, முடிவு எடுக்க இருப்பதாக கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
x
மேகதாது விவகாரத்தில், நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வருகிற 6 ம் தேதி கூடி, முடிவு எடுக்க இருப்பதாக கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர்,இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் நீர் வளத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்